சந்தை மதிப்பில் இந்தியாவின் மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள்
பட்டியலில் எல்.ஐ.சி நிறுவனமும் இடம் பிடித்துள்ளது. அதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.