தமிழ்நாடு

திருக்குறளை வைத்து பாஜகவை அடித்த N.R. இளங்கோ MP.. அதிர்ந்த மாநிலங்களவை

தந்தி டிவி

மாநிலங்களவையில் திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோ பேச்சு. தேர்தல் முடிந்ததால் தமிழையும், தமிழ்நாட்டையும் மறந்துவிட்டீர்கள். "நல்ல ஆட்சி புரிந்தால் தான் அது செங்கோல்". "நல்ல ஆட்சி புரியவில்லை என்றால் அது கொடுங்கோல்". "திருக்குறளில் செங்கோல் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது".

Minister Vinoth | "தமிழக வரலாற்றிலேயே இதுபோல.." - உரக்கச் சொன்ன அமைச்சர் வினோத்

JCD Prabhakar | "7 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்" - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

CPI MLA Marimuthu | "இதில் ஒன்றிய அரசு தலையிட கூடாது" - கொந்தளித்து பேசிய CPI MLA மாரிமுத்து

``ஆதரிக்கிறோம்; ஆனால் அதேநேரத்தில்..’’ - PMK முடிவை சொன்னபோது மணி அடித்து சபாநாயகர் போட்ட கண்டிஷன்

CM Vijay | உயர்ந்தது தொகை.. 110 விதியின் கீழ் பேரவையில் வைத்தே அறிவித்தார் CM