தமிழ்நாடு

"எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம்" - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி

என்.பி.ஆர் சான்றிதழை வாடிக்கையாளர் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி உத்தரவை, கண்டித்து சென்னை கடற்கரை ரயில்வே நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

என்.பி.ஆர் சான்றிதழை வாடிக்கையாளர் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி உத்தரவை, கண்டித்து சென்னை கடற்கரை ரயில்வே நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வ் வங்கிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக பாரிமுனை போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா , என்.பி.ஆர் எந்த ரூபத்தில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்