தமிழ்நாடு

Chennai | Kilambakkam | இனி கிளாம்பாக்கம் சீக்கிரமே போயிடலாம் | சென்னை மக்களுக்கு முக்கிய அப்டேட்

இனி கிளாம்பாக்கம் சீக்கிரமே போயிடலாம்

thanthitv

Chennai | Kilambakkam | இனி கிளாம்பாக்கம் சீக்கிரமே போயிடலாம் | சென்னை மக்களுக்கு முக்கிய அப்டேட் #chennai #kilambakkam #Southernrailway #thanthitv கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். சென்னை பூங்கா நகரில் உள்ள ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் பேட்டி அளித்த அவர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளால், பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். இதன்படி, கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 6ல் இருந்து இயக்கப்படும் என்றும், புதிய அட்டவணையின்படி 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறினார். மேலும், வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று, விரைவில் சேவை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்