தமிழ்நாடு

"நம்ம கம்பெனில இப்போ அவுங்க தான் இருக்காங்க" - TR பாலு பிரசாரத்தில் அமைச்சர் அன்பரசன் பாய்ச்சல்

தந்தி டிவி

#thanthitv #dmk #modi #northindian

"பிரதமர் வேலை தராததால் - வடநாட்டவர்கள் தமிழகத்திற்கு வருகின்றனர் - TR பாலு பாய்ச்சல்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் அன்பரசனுடன் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... மாம்பாக்கத்தில் துவங்கி சிறு மாங்காடு, குன்னம், எச்சூர், மேட்டுப்பாளையம், பண்ருட்டி, மாத்தூர், வல்லக்கோட்டை, ஏரியூர் என ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 58 ஊராட்சிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்... எறையூரில் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் அன்பரசன் பிரதமர் மோடி வடநாட்டில் வேலை தராததால் தான் வடநாட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்வதாக விமர்சித்தார்... மேலும், எரிவாயு விலை உயர்வு குறித்தும் பிரதமர் மோடியைக் கடுமையாக சாடினார்...

CM Vijay Campaign | "MGR கையை மூடிய காரணம் என்ன? ECI-ஆ TVK-வா? - ராஜா ஸ்டாலின் பரபரப்பு கருத்து

CM Vijay Road Show | மதுராந்தகத்தில் CM விஜய் மாஸ் ரோடுஷோ - அலை அலையாய் மக்கள் - `கையில் பூங்கொத்து'

Maduranthakam CM Vijay | "அவர் இன்னும் தயாராகவில்லை.." - ராஜகம்பீரன் அப்பாஸ் பரபரப்பு கருத்து

MADURANTHAGAM | CMVIJAY அலைமோதும் மதுராந்தகம் பிரச்சார மேடையை நெருங்கும் CM விஜய்

Maduranthakam CM Vijay Campaign | மதுராந்தகத்தில் CM விஜய்யின் ரோடு ஷோ? - இதுதான் முழு பிளான்..