சும்மா இல்ல 52 கிராம் தங்க நகை.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபூதி அடித்த பெண்
புர்கா அணிந்து வந்து ரூ.6.30 லட்சம் நகை மோசடி சிதம்பரத்தில் நகைக்கடைக்கு புர்கா அணிந்து வந்த பெண், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடைக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசைதிருப்பியுள்ளார்.
#chidambaram #theft #viralvideo #gold #police #arrest #thanthitv