தமிழ்நாடு

Chennai Family Murder | இளம்பெண்ணை பலாத்காரம் செய்து குடும்பத்தையே கருவறுத்த வடமாநில கும்பல்

thanthitv

#Chennai | #NorthIndian | #Family | #TNPolice | #MurderMystery | #ThanthiTV Chennai North Indian Family Murder | இளம்பெண்ணை பலாத்காரம் செய்து குடும்பத்தையே கருவறுத்த வடமாநில கும்பல் - குலைநடுங்க விடும் சென்னை மூவர் கொலை அடையாறு மூவர் கொலை - அதிர்ச்சி தகவல்கள் அடையாறில் சாலையோரமாக சாக்குமூட்டையில் மீட்கப்பட்ட இளைஞர் சடலம் - அதிர்ச்சி தகவல்கள் பீகார் இளைஞரின் குடும்பத்தையே கொன்று விட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்த கொலையாளிகள் கடந்த 26ஆம் தேதி சாக்குமூட்டையில் வட மாநில நபரின் சடலம் மீட்கப்பட்டது 3 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேரிடம் அடையாறு போலீசார் விசாரணை 2 வயது குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் மீட்ட போலீசார் பீகார் இளைஞரின் மனைவியின் சடலத்தை தேடும் போலீசார்

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்