தமிழ்நாடு

TN Tollgate | Driver | Police | எல்லை மீறிய வடமாநில டிரைவர் - போலீஸ் கஸ்டடியில் சீன் டோட்டல் டேமேஜ்

எல்லை மீறிய வடமாநில டிரைவர் - போலீஸ் கஸ்டடியில் சீன் டோட்டல் டேமேஜ்

thanthitv

எல்லை மீறிய வடமாநில டிரைவர் - போலீஸ் கஸ்டடியில் சீன் டோட்டல் டேமேஜ்

வாகனத் தணிக்கை - அடாவடி செய்த லாரி ஓட்டுநர் கைது திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் மாநில எல்லையில், வாகனத் தணிக்கையை ஃபேஸ்புக்கில் நேரலை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தணிக்கையை வீடியோ எடுத்தது குறித்து போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தட்டிக் கேட்டபோது, ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் ஷம்பால், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் தடுப்புகளை கீழே தள்ளி அடாவடியில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து போக்குவரத்துத் துறையினர் அளித்த புகாரின் பேரில், ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் ஷம்பாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | TVK | "மியூட் மோடில் திமுக" - வார்த்தைக்கு வார்த்தை பெயரை சொல்லி அட்டாக் செய்த தவெக

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி