வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ககன்தீப் சிங் விளக்கம்
#NortheastMonsoon #Precautions #rain #thanthitv
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேப்பியர் பாலம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் நடைபெறும் பணிகளைப் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...