தமிழ்நாடு

பசுமாட்டை குறி வைக்கும் வடமாநில கும்பல் - வேலூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை, வட மாநிலத்தவர்கள் திருடி செல்கின்றனர். நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த பசுமாட்டை 3-பேர் கொண்ட வெளிமாநில கும்பல் டெம்போ வாகனத்தில் திருடிச் செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

CM Vijay Road Show | Maduranthakam | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்கி CM விஜய் ரோடு ஷோ..!

Asian Games | Cricket | IND vs SL | Asian Games கிரிக்கெட்டில் இலங்கையை புரட்டி எடுத்த இந்தியா

Mamata Banerjee | Trinamool | திரிணமூல் காங்., வங்கி கணக்குகள் முடக்கம் - மனு தள்ளுபடி

Ilaiyaraaja | Court | 'என் இனிய பொன் நிலாவே' இளையராஜாவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Squash| Asian Games | CMVijay | Smash செய்த தமிழ் தங்கங்கள்.. பாராட்டுகளால்கொண்டாடி தீர்த்த CM விஜய்