#vijayadasami #poojaholidays #northindians தசரா பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாடத் வடமாநிலத் தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்... ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் பயணிகளை வரிசையாக நிற்க வைத்து முன்பதிவில்லாப் பெட்டிகளில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்...