தமிழ்நாடு

உச்சநீதிமன்ற நிபந்தனை : சத்தம் குறைந்த தீபாவளி

உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு தீபாவளிக்கு வெடி சத்தம் குறைந்து, வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தந்தி டிவி

உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு தீபாவளிக்கு வெடி சத்தம் குறைந்து, வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக தீபாவளி நாளில், அதிகாலை முதல் இரவு வரை, வெடிசத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இந்தாண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததால், ஒரு மணி நேரம் மட்டுமே மக்கள், பட்டாசு வெடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்