தமிழ்நாடு

"அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லை" - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாகவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்