தமிழ்நாடு

இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை-இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன்

இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்றுஇந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார். குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த தேர்தலோடு மக்கள் நீதி மய்யத்துடன் உறவை முறித்துக் கொண்டோம் என்று கூறினார். தமிழகத்தில் இடைத்தேர்தல் என்பது திருமங்கலம் ஃபார்முலா என தேசிய அளவில் பேசப்படுவதாகவும் அதனால் வருகிற இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு