காந்தி ஜெயந்திக்கு `No Sales' - மண்ணுக்குள் புதைத்து மதுபானம் விற்பனை
#gandhijayanti #liquor #wineshop #thoothukudi #thanthitv #police
காந்தி ஜெயந்தி நாளில் மண்ணுக்குள் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் வாழவல்லான் பகுதிகளில் காந்தி ஜெயந்தி நாளில், மண்ணுக்குள் புதைத்து வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது. .