தமிழ்நாடு

Erode | ``50 வருஷமா ரோடு இல்லை..'' - வீடியோ வெளியிட்டு மலைவாழ் மக்கள் வேதனை

``50 வருஷமா ரோடு இல்லை..'' - வீடியோ வெளியிட்டு மலைவாழ் மக்கள் வேதனை

thanthitv

#Erode #Bargur #dwellingcommunity #ThanthiTV

Erode | ``50 வருஷமா ரோடு இல்லை..'' - வீடியோ வெளியிட்டு மலைவாழ் மக்கள் வேதனை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலையில், சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு வீடியோ வெளியிட்டுள்ளனர். சுண்டப்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பர்கூர் மெயின் ரோட்டில் இருந்து கிராமத்திற்குச் செல்ல சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gobichettipalayam | கலெக்டர் கார் மோதி விவசாயி மரணம் - ஈரோட்டில் பரபரப்பு

TN Govt | 3 அரசு பொறியியல் கல்லூரியில் அதிநவீன லேப்.. டெண்டர் வெளியீடு

Chennai Traffic | சென்னையின் ஹார்ட்பீட் சாலையில் டிராபிக்கை குறைக்க அரசு எடுத்த அதிரடி முடிவு

Nithya Sre Sivan | CM Vijay | வெண்கலம் வென்ற நித்ய ஸ்ரீ - CM விஜய் பாராட்டு

Ramanathapuram School Van | வந்த வேகத்தில் வயலில் கவிழ்ந்த பள்ளி வேன் - மாணவர்களின் நிலை என்ன?