தமிழ்நாடு

"தமிழக அரசு பேருந்தில் தமிழுக்கு இடமில்லை" : தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கண்டனம்

தமிழக அரசு சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் இந்தி மொழியில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசு சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் இந்தி மொழியில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தியை திணிக்கும் முயற்சிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்