தமிழ்நாடு

Chennai Woman | ``என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது" | குவைத்தில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி

``என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது" | குவைத்தில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி

thanthitv

Chennai Woman | ``என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது.. எந்த ஏஜெண்டையும் நம்பி..’’ | குவைத்தில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி

குவைத்தில் சிக்கிய பெண் மீட்பு கும்பகோணத்தை சேர்ந்த பிரேமா குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவித்ததாக கூறிய நி லையில், தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளார். சம்பளம் வழங்காமல் அறையில் அடைத்து வைத்து, உணவும் தராமல் சிரமப்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் மீட்கப்பட்ட பிரேமா, தன்னைப் போல் யாரும் ஏமாறக்கூடாது என்றும், இதுபோன்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

TN Assembly Visit | பேரவையை நேரில் விசிட் அடித்த மக்கள் | 28 நாளில் இதுவரை இல்லாத உச்சம்..

By Election | ECI | Full கன்ட்ரோல் எடுத்த ECI.. களமிறங்கிய டீம்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி

CM Vijay | TVK | TN Govt | அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு CM விஜய் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

Thiruttani | காலை அனுமதி மதியம் தடை.. திருத்தணி கோயிலில் மீண்டும் அமல்

TN Byelection 2026| இடைத்தேர்தல்நடக்கும் தொகுதியில் நொடிக்குநொடி அதிரடி