வேளாண் கடன் தள்ளுபடி யார் சொல்லியும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் மக்களை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை போரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர்கள் அ.தி.மு.க.வினர் என தெரிவித்தார்.