தமிழ்நாடு

Annamalai | அண்ணாமலை கிட்ட இருந்து இத யாரும் எதிர்பார்க்கலயே தமிழகத்திற்கே சர்ப்ரைஸ்

அண்ணாமலை கிட்ட இருந்து இத யாரும் எதிர்பார்க்கலயே தமிழகத்திற்கே சர்ப்ரைஸ்

thanthitv

அண்ணாமலை கிட்ட இருந்து இத யாரும் எதிர்பார்க்கலயே தமிழகத்திற்கே சர்ப்ரைஸ்

#annamalai #motharathiri #thanthitv

மொத ராத்திரி படத்திற்கு வீ த லீடர்ஸ் அண்ணாமலை வீடியோவில் பாராட்டு இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பாராட்டி, 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வீடியோ பதிவிட்டுள்ளார். திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தைப் பார்த்த அவர், சாதி ஆதிக்கம், பெண்களின் சுயமரியாதை மற்றும் திருமணம் குறித்த பரஸ்பர முடிவுகள் ஆகியவற்றைச் சிறப்பாகப் பேசியுள்ளதாகக் கூறி, படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Nellai | Crime | நெல்லை ரவுடி கொலை வழக்கு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி

Explosion | Madurai | திடீரென வீட்டிலேயே வெடித்த பட்டாசு.. தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம்

Hogenakkal | Kaveri River | திடீரென அதிகரித்த நீர்வரத்து.. பெருக்கெடுத்து ஓடிய ஒகேனக்கல் காவிரி

BLM Premkumar | ED Raid | BLM நிதி மோசடி வழக்கு.. விடியும் வரை நடந்த ED ரெய்டு

TN Rain | 15 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.. நேரம் குறித்த வானிலை மையம்