Heavy Rain | Viruthachalam | "யாருமே கண்டுக்கல.. எப்படி வாழுறதுன்னே தெரியல.." - தொடரும் கனமழையால் புலம்பும்மக்கள்
#viruthachalam #heavyrain #thanthitv
விருத்தாசலம் அருகே கனமழை:குடியிருப்புகளைச் சூழ்ந்த நீர்; மக்கள் தவிப்பு விருத்தாசலம் அருகே பெய்த கனமழையால், ஊ. கொளப்பாக்கம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், மழைநீர் வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.