தமிழ்நாடு

"கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" அரசாணை வெளியீடு

பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும்போது, பணி நீட்டிப்பு வழங்குவதால் தேவையில்லாமல் நிதி விரையம் ஏற்படுவதாக கல்வித்துறைக்கு நிதித்துறை அறிவுறுத்தி் உள்ளது. இதையடுத்து அந்தநடைமுறை நீக்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்