தமிழ்நாடு

"மொழியை திணிக்கும் எண்ணம் இல்லை" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

'மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து, சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், 'அனைத்து இந்திய மொழிகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், எல்லா முயற்சியையும் அரசு எடுக்கும் என்றும், எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும்' சுட்டிக் காட்டியுள்ளார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’