தமிழ்நாடு

கொல்லிமலையில் TVS 50-க்கு ‘நோ என்ட்ரி’! | இளைஞர்களை திருப்பி அனுப்பிய போலீஸ்

கொல்லிமலையில் TVS 50-க்கு ‘நோ என்ட்ரி’! | இளைஞர்களை திருப்பி அனுப்பிய போலீஸ்

thanthitv

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலைக்கு வந்த இளைஞர்கள், அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட TVS 50 வாகனங்களில் வந்தனர். காரவள்ளி பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பினர்.

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை

Cauvery Issue| முடிவை மாற்றிய கர்நாடகா - யாருமே எதிர்பாரா முடிவு எடுத்த DKS

#BREAKING || TN Govt | வீடு தேடி ரேஷன் பொருள் - வெளியான முக்கிய அறிவிப்பு

TVK | DMK | "கர்நாடக முதல்வரும் திமுகவும் சேர்ந்து தான்"- பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்