தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை இடையர்பாளையம் முதல் கோவைப் புதூர் வரையிலான 4 வழித்தடத்தை 2 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் பலவழித்தடமாக மேம்படுத்துவதற்கான பணியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே