தமிழ்நாடு

Cylinder Shortage | ``வாய்ப்பே இல்லை’’ - சிலிண்டர் விவகாரத்தில் கலெக்டர் அதிரடி

``வாய்ப்பே இல்லை’’ - சிலிண்டர் விவகாரத்தில் கலெக்டர் அதிரடி

thanthitv

#cylindershortage #erodecollector சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என ஈரோடு ஆட்சியர் தகவல் திருச்சியில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். திருச்சியில் தனியார் எல்பிஜி நிரப்பும் மையங்களில் கியாஸ் தீர்ந்ததால் சில பங்குகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு நிரப்பி சென்றனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு