தமிழ்நாடு

``அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள்'' - கூட்டத்தில் கண்ணீருடன் கதறிய பெண்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அதிகாரிகளின் மெத்தனத்தால், மகள்களின் திருமணத்திற்கு கடன் வாங்க முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெண் கதறியபடி புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கிரைய பத்திரம் இருந்தும், முறையான சிட்டா அடங்கலை அதிகாரிகள் தராததாக பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். இதனால் தனது மகள்களின் திருமணத்திற்கு வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். இதனையடுத்து கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் அறிவுறுத்தினார்.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு