தமிழ்நாடு

என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் : 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட உத்தரவு

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்.எல்.சியில் முதல் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகளை கடந்த காரணத்தினால், புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் 5 ஆண்டுகள் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த அனல்மின் நிலையத்தில், 9 யூனிட்டுகளையும் தற்போது வயது மூப்பு காரணமாக, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்