தமிழ்நாடு

"இந்த தண்ணியை எப்படி குடிக்க" - என்.எல்.சிக்கு கோரிக்கை மக்கள்

தந்தி டிவி

நெய்வேலி அருகே என்.எல்.சி மாற்று குடியிருப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு

மாற்று குடியிருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டது.

அங்கு வசித்து வரும் மக்கள் கடந்த

15 நாட்களுக்கும் மேலாக மின்சாரம், சுத்தமான குடிநீர் இன்றி அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் , இதனால் உடனடியாக என்எல்சி நிறுவனம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை