தமிழ்நாடு

நித்தியானந்தா சிஷ்யைகள் வெளியேற்றம்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி இருந்த சிஷ்யைகளை வெளியேற்றி ஆசிரமத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். சேத்தூர் பகுதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தின் நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அங்கு அத்துமீறி தங்கி இருந்த சிஷ்யைகளை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வெளியேற்றினர். சிஷ்யைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

CM Stalin | DMK | முதல் நாளே களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

Breaking | VCK | Thirumavalavan | MLA-ஆக களமிறங்கும் திருமாவளவன் | தமிழகம் எதிர்பாரா ட்விஸ்ட்

DMK Manifesto | CM Stalin | "பசிக்கு உணவு என்பது..." - துரை கருணா சொன்ன பாயிண்ட்

DMK `Manifesto 2026 `சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை’’ - திமுக அதிரடி

CM Stalin | DMK Manifesto | மாதம் ரூ.2000.. புதிய வீடுகள்.. மாணவ, மாணவிகளுக்கு ரூ.1500, மடிக்கணினி..