தமிழ்நாடு

#BREAKING || 10 ஆண்டு சிறை தண்டனை... நிர்மலா தேவி எடுத்த முக்கிய முடிவு

தந்தி டிவி
• தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பேராசிரியை நிர்மலாதேவி மேல்முறையீட்டு மனு தாக்கல் • நிர்மலா தேவி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது • மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி • நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது • தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அதுவரை இடைக்காலமாக ஜாமின் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் • நிர்மலா தேவி மேல்முறையீட்டு மனு தாக்கல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்