தமிழ்நாடு

"பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி-கவுன்சில் முடிவெடுக்கும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை மத்திய அரசு தடுக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தந்தி டிவி
பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை மத்திய அரசு தடுக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னையில், பட்ஜெட் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதித்தால் எப்போது வேண்டுமென்றாலும் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்