தமிழ்நாடு

"நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்" - சுஜா, முருகனின் மனைவி

நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி அவர், நிர்மலா தேவியை பொது இடத்தில் வைத்து பேச அனுமதித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்