தமிழ்நாடு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்கள் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரியும் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது குறித்து வாதிட நிர்மலா தேவி வழக்கறிஞர் அவகாசம் கேட்ட நிலையில். அதை ஏற்க மறுத்த நீதிபதி வரும் 15 ஆம் தேதி 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு