ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்பதை போன்று, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கண்ணை கவரும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், பார்வையாளர்களின்றி இந்த வண்ண மலர்கள் மௌனமாக வாடுகின்றன.