Nilgiris Park | எல்லோர் கண்களையும் மொத்தமாக ஈர்த்த மலபார் அணில்கள் - சிம்ஸ் பூங்காவில் துள்ளி குதிக்கும் காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில், உணவைத் தேடி உலா வரும் மலபார் அணில்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது