தமிழ்நாடு

சாலையில் சாவகாசமாக நடந்து செல்லும் சிறுத்தை - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் எடக்காடு முக்கிமலை பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று காரின் முன்பாக மெதுவாக நடந்து சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CM Stalin | திடீரென்று வார்ரூமில் புகுந்த முதல்வர்.. கிடுகிடுத்த அறிவாலயம்

Nainar Nagendran | BJP | தஞ்சை பாஜக துணை தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்.. நயினார் அதிரடி

Salary | Leave | தனியாரில் வேலை பார்ப்போருக்கு சம்பளத்துடன் விடுமுறை - வந்தது உத்தரவு

PM Modi | BJP Annamalai | அண்ணாமலைக்கு பிரதமர் மோடி அழைப்பு.. பரபரக்கும் அரசியல் களம்

BJP | PM Modi | 2026 Election | பாஜக வேட்பாளர்கள் தேர்வு - தானே நேரடியாக வரும் பிரதமர் மோடி