தமிழ்நாடு

தேயிலை தொழிற்சாலைகளின் தரமற்ற உற்பத்தி : 2 தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து, 26-க்கு கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 8 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கியது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 8 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கியது. தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் நடத்திய ஆய்வில், கலப்படம் செய்த இரு தொழிற்சாலைகளின் உரிமம் நிரந்தர ரத்தும், மற்றொன்றுக்கு தற்காலிகமாக ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்

TVK | ரிஜெக்ட் செய்யப்பட்டது வேட்புமனு.. பேரதிர்ச்சியில் தவெகவினர்

Congress List | லிஸ்டில் மாணிக்கம் தாகூர்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

DMK | ஸ்டார் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | விஜய் உறுதி.. இரண்டு தொகுதிகளிலும் ஏற்பு