தமிழ்நாடு

கரண்டால் அப்படி அப்படியே நின்றுபோன நீலகிரி.. 30 மணி நேரம் திணறிய மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழையால் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாத‌தால், ஜெனரேட்டர் இருந்தாலும், CT SCAN , X-RAY , எடுக்க முடியாத நிலையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தேயிலை தொழிற்சாலைகள் இயங்காமல் சிறு குரு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதியில் உள்ள சிறிய ஹோட்டல்கள், மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. BSNL சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்

LPG Gas | Mamata Banerjee | நாட்டையே உலுக்கிய கேஸ் விவகாரம் - மேற்குவங்கத்தில் மம்தா கிளப்பிய புயல்

CM Stalin | "அனைவரையும் சென்று சேர வேண்டும்" - மனம்விட்டு சொன்ன முதல்வர் ஸ்டாலின்