தமிழ்நாடு

Nilgiris Cheetah CCTV | நாயை வேட்டையாட வெறியோடு ஊருக்குள் புகுந்த சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி

thanthitv

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அட்டடி கிராமத்தில் வலம் வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, நாயை வேட்டையாடும் நோக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking TN Election 2026 விராலிமலையுடன் காலியான 6 தொகுதிகள் இடைத்தேர்தல் எப்போது?

Telegram Ban | Delhi High Court | நீட் தேர்வால் வந்த தடை - டெல்லி ஐகோர்ட் சென்ற டெலிகிராம்

Breaking| Bus Ticket Hike | தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா? | போக்குவரத்து துறை முக்கிய அப்டேட்

Minister Ramesh | "அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ரமேஷ் அதிரடி

Vaiko Meet CM Vijay | இன்றே முதல்வரை சந்திக்கும் வைகோ - பரபரக்கும் அரசியல் களம்