தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுப்பட்டு உள்ளனர்.

அதிக நீர்வரத்து காரணமாக அணைக்கு பின்புறம் உள்ள சுற்றுலா

பகுதி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு உணவு

வழங்கும் இடம், பரிசல்களில் ஏறும் இடம், குழைந்தைகள் விளையாடக்கூடிய ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு