தமிழ்நாடு

வித்தியாசமாக வளரும் பீட்ரூட் - அதிர்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

உதகை மற்றும் அதனை சுற்றியுள்ளா பகுதிகளில் பயிரிடப்படும் பீட்ரூட்களை உதகையில் உள்ள ஏலம் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வந்தனர். தரமான பீட்ரூட் கிலோ 50 ரூபாய் வரை ஏலம் போகும் நிலையில், தரமற்ற விதைகளால் வித்தியாசமாக வளர்ந்துள்ள பீட்ரூட்டுகள் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். தரமற்ற பீட்ரூட் விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீட்ரூட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி