தமிழ்நாடு

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

தந்தி டிவி
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர். அவற்றை தின்று யானைகள் உள்ள வன விலங்குகள் பாதிப்படைகின்றன. இதை தடுக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்