தமிழ்நாடு

உறுதியான நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு.. ருத்துவ ஆய்வு நடைபெறாததால் மக்கள் அதிருப்தி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் மருத்துவ ஆய்வு நடைபெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினரின் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நாடுகாணி சோதனைச் சாவடியில் நகராட்சி துறை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி மருத்துவ குழுவினரின் ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்