காட்டு யானை ராதாகிருஷ்ணனுக்கு மயக்க ஊசி
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 12 பேரை கொன்ற காட்டுயானை ராதாகிருஷ்ணனுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானை லாரியில் ஏற்ற வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்...