தமிழ்நாடு

விநாயகர் சதூர்த்தி விழாவில் பங்கேற்கும் கும்கி யானைகளுக்கு சிறப்பு பயிற்சி

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் கும்கி யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தந்தி டிவி

* நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் கும்கி யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

* தெப்பக்காடு யானைகள் முகாமில் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதில் 24 கும்கி யானைகள் பங்கேற்கின்றன.

* விநாயகரை வழிபட மண்டியிட்டும், தோப்புக்கரணம் போட வைத்தும் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்