தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வசதியாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வசதியாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு வங்கி சார்பில் ஆவின் பூத் ஒன்றும் அவர்களுக்கு அமைத்து தரப்பட்டது. உதவிகளை பெற்றுக்கொண்ட திருநங்கைகள், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ

🔴LIVE : தலைகீழ் மாற்றத்தை அறிவித்த ஸ்டாலின் - செயற்குழு கூட்டத்தில் தலைமை அதிரடி