தமிழ்நாடு

நீலகிரி : மாவட்ட நிர்வாகம் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க முடிவு

பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதகையில் கண்டன பேரணி நடத்தினர். மாற்று வழி செய்யாமல், வெளியிட்டுள்ள இயற்கை வேளாண்மை அறிவிப்பு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று, அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பும் நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்