தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட ரன்னிமேடு ரயில்நிலையம் திறந்துவைப்பு

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையம், புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையம், புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை, டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் வந்த ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திறந்துவைத்தார். தொடர்ந்து கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ராஜேஷ் அகர்வால், ரயில்வே அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் தொடர்பான தபால் அட்டைகள் வெளியிடப்பட்டன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு