தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி., ஆ.ராசா கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மத்திய - மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. எம்.பி., ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மத்திய - மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. எம்.பி., ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை ஆ.ராசா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடர் குறித்து மத்தியஉள்துறை மற்றும் ராணுவத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்